உபாகமம் 18:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள் பார்க்கிறவனும், அஞ்சனம்பார்க்கிறவனும், சூனியக்காரனும்,

உபாகமம் 18

உபாகமம் 18:5-15