உபாகமம் 17:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

லேவியரான ஆசாரியரிடத்திலும் அந்நாட்களில் இருக்கிற நியாயாதிபதியினிடத்திலும் விசாரிக்கவேண்டும்; நியாயம் இன்னதென்று அவர்கள் உனக்கு அறிவிப்பார்கள்.

உபாகமம் 17

உபாகமம் 17:3-13