உபாகமம் 17:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சாவுக்குப் பாத்திரமானவன் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் கொலை செய்யப்படக்கடவன்; ஒரே சாட்சியினுடைய வாக்கினால் அவன் கொலை செய்யப்படலாகாது.

உபாகமம் 17

உபாகமம் 17:1-14