உபாகமம் 16:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொண்ட ஸ்தானத்திலே, அதைப் பொரித்துப் புசித்து, விடியற்காலத்திலே உன் கூடாரங்களுக்குத் திரும்பிப்போவாயாக.

உபாகமம் 16

உபாகமம் 16:6-11