உபாகமம் 16:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நியாயத்தைப் புரட்டாதிருப்பாயாக; முகதாட்சிணியம்பண்ணாமலும், பரிதானம் வாங்காமலும் இருப்பாயாக; பரிதானம் ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்கும்.

உபாகமம் 16

உபாகமம் 16:18-22