உபாகமம் 15:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்நிய ஜாதியான் கையிலே நீ கடனைத் தண்டலாம்; உன் சகோதரனிடத்திலோ உனக்கு வரவேண்டியதை உன் கை விட்டுவிடக்கடவது.

உபாகமம் 15

உபாகமம் 15:1-8