உபாகமம் 12:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தின் ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகச் சங்கரிக்கும்போதும், நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்து அதிலே குடியிருக்கும்போதும்,

உபாகமம் 12

உபாகமம் 12:27-32