உபாகமம் 10:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார்.

உபாகமம் 10

உபாகமம் 10:8-20