ஆபகூக் 3:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவருடைய பிரகாசம் சூரியனைப்போலிருந்தது; அவருடைய கரத்திலிருந்து கிரணங்கள் வீசின; அங்கே அவருடைய பராக்கிரமம் மறைந்திருந்தது.

ஆபகூக் 3

ஆபகூக் 3:1-13