ஆபகூக் 1:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் நியாயப்பிரமாணம் பெலனற்றதாகி, நியாயம் ஒருபோதும் செல்லாமற்போகிறது; துன்மார்க்கன் நீதிமானை வளைந்துகொள்ளுகிறான்; ஆதலால் நியாயம் புரட்டப்படுகிறது.

ஆபகூக் 1

ஆபகூக் 1:3-13