ஆதியாகமம் 6:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வானத்தின்கீழே ஜீவசுவாசமுள்ள சகல மாம்ச ஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணுவேன்; பூமியிலுள்ள யாவும் மாண்டுபோம்.

ஆதியாகமம் 6

ஆதியாகமம் 6:8-20