ஆதியாகமம் 50:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யோசேப்பு எப்பிராயீமுக்குப் பிறந்த மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளையும் கண்டான்; மனாசேயின் குமாரனாகிய மாகீரின் பிள்ளைகளும் யோசேப்பின் மடியில் வளர்க்கப்பட்டார்கள்.

ஆதியாகமம் 50

ஆதியாகமம் 50:13-25