ஆதியாகமம் 50:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யோசேப்பு தன் தகப்பனை அடக்கம்பண்ணினபின்பு, அவனும் அவன் சகோதரரும், அவனுடைய தகப்பனை அடக்கம்பண்ணுவதற்கு அவனோடேகூடப் போனவர்கள் யாவரும் எகிப்துக்குத் திரும்பினார்கள்.

ஆதியாகமம் 50

ஆதியாகமம் 50:12-20