ஆதியாகமம் 5:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், எண்ணூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றான்.

ஆதியாகமம் 5

ஆதியாகமம் 5:8-24