ஆதியாகமம் 49:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆனாலும், அவனுடைய வில் உறுதியாய் நின்றது; அவன் புயங்கள் யாக்கோபுடைய வல்லவரின் கரங்களால் பலத்தன; இதினால் அவன் மேய்ப்பனும் இஸ்ரவேலின் கன்மலையும் ஆனான்.

ஆதியாகமம் 49

ஆதியாகமம் 49:14-25