ஆதியாகமம் 49:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

செபுலோன் கடல்துறை அருகே குடியிருப்பான்; அவன் கப்பல் துறைமுகமாய் இருப்பான்; அவன் எல்லை சீதோன்வரைக்கும் இருக்கும்.

ஆதியாகமம் 49

ஆதியாகமம் 49:12-23