ஆதியாகமம் 47:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஐந்தில் ஒன்று பார்வோனுக்குச் சேரும் வாரம் என்று யோசேப்பு இட்ட கட்டளைப்படி எகிப்து தேசத்திலே இந்நாள்வரைக்கும் நடந்துவருகிறது; ஆசாரியரின் நிலம் மாத்திரம் பார்வோனைச் சேராமல் நீங்கலாயிருந்தது.

ஆதியாகமம் 47

ஆதியாகமம் 47:25-30