ஆதியாகமம் 46:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் மேய்ப்பர்கள், ஆடுமாடுகளை மேய்க்கிறது அவர்கள் தொழில்; அவர்கள் தங்கள் ஆடுமாடுகளையும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றையும் கொண்டுவந்தார்கள் என்று அவருக்குச் சொல்லுகிறேன்.

ஆதியாகமம் 46

ஆதியாகமம் 46:25-34