ஆதியாகமம் 46:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆசேருடைய குமாரர் இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள்; இவர்களுடைய சகோதரி செராக்கு என்பவள்; பெரீயாவின் குமாரர் ஏபேர், மல்கியேல் என்பவர்கள்.

ஆதியாகமம் 46

ஆதியாகமம் 46:9-25