ஆதியாகமம் 45:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேசத்தில் இப்பொழுது இரண்டு வருஷமாகப் பஞ்சம் உண்டாயிருக்கிறது; இன்னும் ஐந்து வருஷம் உழவும் அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும்.

ஆதியாகமம் 45

ஆதியாகமம் 45:4-8