ஆதியாகமம் 44:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு: நாங்கள் போகக்கூடாது; எங்கள் இளைய சகோதரன் எங்களோடே வந்தால் போவோம்; எங்கள் இளைய சகோதரன் எங்களோடே வராவிட்டால், நாங்கள் அந்தப் புருஷனுடைய முகத்தைக்காணக்கூடாது என்றோம்.

ஆதியாகமம் 44

ஆதியாகமம் 44:23-33