ஆதியாகமம் 44:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யூதாவும் அவன் சகோதரரும் யோசேப்பின் வீட்டுக்குப் போனார்கள். யோசேப்பு அதுவரையும் அங்கே இருந்தான்; அவனுக்கு முன்பாகத் தரையிலே விழுந்தார்கள்.

ஆதியாகமம் 44

ஆதியாகமம் 44:8-18