ஆதியாகமம் 43:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு அவர்கள்: எங்கள் தகப்பனாராகிய உமது அடியான் சுகமாயிருக்கிறார், இன்னும் உயிரோடிருக்கிறார் என்று சொல்லி, குனிந்து வணங்கினார்கள்.

ஆதியாகமம் 43

ஆதியாகமம் 43:20-34