ஆதியாகமம் 42:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யோசேப்பு துபாசியைக்கொண்டு அவர்களிடத்தில் பேசினபடியால், தாங்கள் சொன்னது அவனுக்குத் தெரியும் என்று அறியாதிருந்தார்கள்.

ஆதியாகமம் 42

ஆதியாகமம் 42:19-31