ஆதியாகமம் 4:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது?

ஆதியாகமம் 4

ஆதியாகமம் 4:1-8