ஆதியாகமம் 39:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவள் நித்தம் நித்தம் யோசேப்போடே இப்படிப் பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே சயனிக்கவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை.

ஆதியாகமம் 39

ஆதியாகமம் 39:1-11