ஆதியாகமம் 38:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யூதாவின் மூத்த மகனாகிய ஏர் என்பவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால், கர்த்தர் அவனை அழித்துப்போட்டார்.

ஆதியாகமம் 38

ஆதியாகமம் 38:3-16