ஆதியாகமம் 37:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பல வருணமான அந்த அங்கியைத் தங்கள் தகப்பனிடத்துக்கு அனுப்பி: இதை நாங்கள் கண்டெடுத்தோம், இது உம்முடைய குமாரன் அங்கியோ, அல்லவோ, பாரும் என்று சொல்லச்சொன்னார்கள்.

ஆதியாகமம் 37

ஆதியாகமம் 37:30-36