ஆதியாகமம் 36:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சிபியோனின் குமாரத்தியும் ஆனாகின் குமாரத்தியுமான அகோலிபாமாள் என்கிற ஏசாவின் மனைவி எயூஷ், யாலாம், கோராகு என்னும் புத்திரரை ஏசாவுக்குப் பெற்றாள்.

ஆதியாகமம் 36

ஆதியாகமம் 36:7-20