ஆதியாகமம் 36:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஏசாவின் குமாரருடைய நாமங்களுமாவன: ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய குமாரனுக்கு எலீப்பாஸ் என்று பேர்; ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்துடைய குமாரனுக்கு ரெகுவேல் என்று பேர்.

ஆதியாகமம் 36

ஆதியாகமம் 36:3-14