ஆதியாகமம் 35:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு, யாக்கோபு அர்பாவின் ஊராகிய மம்ரேக்கு தன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்தில் வந்தான்; அது ஆபிரகாமும் ஈசாக்கும் தங்கியிருந்த எபிரோன் என்னும் ஊர்.

ஆதியாகமம் 35

ஆதியாகமம் 35:17-29