ஆதியாகமம் 35:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது, அவள் அவனுக்கு பெனொனி என்று பேரிட்டாள்; அவன் தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான்.

ஆதியாகமம் 35

ஆதியாகமம் 35:11-23