ஆதியாகமம் 34:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்த மனிதர் விருத்தசேதனம்பண்ணப்பட்டவர்களாயிருக்கிறது போல, நம்மிலுள்ள ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம்பண்ணப்பட்டால், அவர்கள் ஏகஜனமாக நம்மோடே வாசம்பண்ணச் சம்மதிப்பார்கள்.

ஆதியாகமம் 34

ஆதியாகமம் 34:17-24