ஆதியாகமம் 32:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

முன்னே போகிறவனை நோக்கி: என் சகோதரனாகிய ஏசா உனக்கு எதிர்ப்பட்டு: நீ யாருடையவன்? எங்கே போகிறாய்? உனக்குமுன் போகிற மந்தை யாருடையது? என்று உன்னைக் கேட்டால்,

ஆதியாகமம் 32

ஆதியாகமம் 32:14-23