ஆதியாகமம் 31:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

லாபானின் முகத்தை யாக்கோபு பார்த்தபோது, அது நேற்று முந்தைநாள் இருந்ததுபோல் இராமல் வேறுபட்டிருக்கக் கண்டான்.

ஆதியாகமம் 31

ஆதியாகமம் 31:1-10