ஆதியாகமம் 31:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

லாபான், தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கப் போயிருந்தான்; அந்தச் சமயத்திலே ராகேல் தன் தகப்பனுடைய சுரூபங்களைத் திருடிக்கொண்டாள்.

ஆதியாகமம் 31

ஆதியாகமம் 31:11-29