ஆதியாகமம் 30:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவன் லேயாளுக்குச் செவிகொடுத்தார். அவள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஐந்தாம் குமாரனைப் பெற்றாள்.

ஆதியாகமம் 30

ஆதியாகமம் 30:14-27