ஆதியாகமம் 29:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவளுடைய ஏழு நாளை நிறைவேற்று; அவளையும் உனக்குத் தருவேன்; அவளுக்காகவும் நீ இன்னும் ஏழு வருஷம் என்னிடத்திலே வேலைசெய் என்றான்.

ஆதியாகமம் 29

ஆதியாகமம் 29:18-33