ஆதியாகமம் 29:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு யாக்கோபு லாபானை நோக்கி: என் நாட்கள் நிறைவேறினபடியால், என் மனைவியிடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தரவேண்டும் என்றான்.

ஆதியாகமம் 29

ஆதியாகமம் 29:12-26