ஆதியாகமம் 28:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் பயந்து, இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல் என்றான்.

ஆதியாகமம் 28

ஆதியாகமம் 28:12-22