ஆதியாகமம் 27:43 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால், என் மகனே, நான் சொல்வதைக் கேட்டு, எழுந்து புறப்பட்டு, ஆரானில் இருக்கிற என் சகோதரனாகிய லாபானிடத்துக்கு ஓடிப்போய்,

ஆதியாகமம் 27

ஆதியாகமம் 27:37-46