ஆதியாகமம் 27:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒருவேளை என் தகப்பன் என்னைத்தடவிப்பார்ப்பார்; அப்பொழுது நான் அவருக்கு எத்தனாய்க் காணப்பட்டு, என்மேல் ஆசீர்வாதத்தை அல்ல, சாபத்தை வரப்பண்ணிக்கொள்வேனே என்றான்.

ஆதியாகமம் 27

ஆதியாகமம் 27:8-21