ஆதியாகமம் 25:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இந்தப் பிள்ளைகள் பெரியவர்களானபோது, ஏசா வேட்டையில் வல்லவனும் வனசஞ்சாரியுமாய் இருந்தான்; யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாய் இருந்தான்.

ஆதியாகமம் 25

ஆதியாகமம் 25:26-28