ஆதியாகமம் 25:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆபிரகாம் மரித்தபின் தேவன் அவன் குமாரனாகிய ஈசாக்கை ஆசீர்வதித்தார். லகாய்ரோயீ என்னும் துரவுக்குச் சமீபமாய் ஈசாக்கு குடியிருந்தான்.

ஆதியாகமம் 25

ஆதியாகமம் 25:10-15