ஆதியாகமம் 24:63 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்து, தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்தபோது, ஒட்டகங்கள் வரக்கண்டான்.

ஆதியாகமம் 24

ஆதியாகமம் 24:53-64