ஆதியாகமம் 24:54 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு அவனும் அவனோடிருந்த மனிதரும் புசித்துக் குடித்து, இராத்தங்கினார்கள்; காலையிலே எழுந்திருந்து, அவன்: என் எஜமானிடத்துக்கு என்னை அனுப்பிவிடுங்கள் என்றான்.

ஆதியாகமம் 24

ஆதியாகமம் 24:46-60