ஆதியாகமம் 24:36 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் எஜமானுடைய மனைவியாகிய சாராள் முதிர்வயதானபோது, என் எஜமானுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; அவர் தமக்கு உண்டான யாவையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறார்.

ஆதியாகமம் 24

ஆதியாகமம் 24:27-42