ஆதியாகமம் 24:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அவன்: கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே, உள்ளே வாரும்; நீர் வெளியே நிற்பானேன்? உமக்கு வீடும், ஒட்டகங்களுக்கு இடமும் ஆயத்தம்பண்ணியிருக்கிறேன் என்றான்.

ஆதியாகமம் 24

ஆதியாகமம் 24:22-39