ஆதியாகமம் 24:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ யாருடைய மகள், எனக்குச் சொல்லவேண்டும்; நாங்கள் உன் தகப்பன் வீட்டில் இராத்தங்க இடம் உண்டா என்றான்.

ஆதியாகமம் 24

ஆதியாகமம் 24:22-26