ஆதியாகமம் 24:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு அவள்: குடியும் என் ஆண்டவனே என்று சீக்கிரமாய்க் குடத்தைத் தன் கையில் இறக்கிக்கொண்டு, அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.

ஆதியாகமம் 24

ஆதியாகமம் 24:8-21